சென்னை: வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை சென்னை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு தனது பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். வழக்கறிஞர் விக்டோரியா கௌரி, சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை மேற்கொண்டிருந்தார்.
