பல்கலை.யில் மாற்றுத்திறனாளிகள் பொறுப்புக்கு வரும் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டது மகிழ்ச்சி: தீபக்நாதன் ட்வீட்

சென்னை: பல்கலைகழகங்களில் மாற்றுத்திறனாளிகள் பொறுப்புக்கு வரும் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த இயக்கத்தின் தலைவர் தீபக்நாதன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 3 இயக்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்தார்.

Related Stories: