சென்னை பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Feb 03, 2023 மெரினா அண்ணாவின் 54வது நினைவு நாள் முதல் அமைச்சர் BCE கெ ஸ்டாலின் சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பொன்முடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ரூ.43 லட்சத்தில் நாப்கின் இயந்திரங்கள் வழங்கப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
அடையாறு, மந்தைவெளியில் அகிம்சை ஓட்டம் நாளை காலை 6-8 மணி வரை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
சிறுமி குறித்து சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைக்கும் விவகாரம் சட்டப்பேரவையில் காரசார விவாதம்: அமைச்சர்கள் ராமச்சந்திரன், மதிவேந்தன் பதில்
எண்ணும், எழுத்தும் திட்டத்தை 4, 5ம் வகுப்புகளுக்கு விரிவுபடுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
அனைத்து மாநகராட்சி, டெல்டா மாவட்டங்களிலும் மின்கம்பிகளை புதைவடமாக மாற்ற அரசு நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
வளசரவாக்கத்தில் தரமற்ற முறையில் அமைத்த சாலையை அகற்றிவிட்டு மீண்டும் புதிய சாலை அமைக்க வேண்டும்: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
அண்ணனை மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே ஆஹா ஓஹோ என்கின்றனர்: புலிவாலை பிடித்த போட்டாவை பார்த்து அசந்து போனேன்; செல்லூர் கே.ராஜூவை கலாய்த்த தங்கம் தென்னரசால் சிரிப்பலை