தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மின் விபத்துகளின் எண்ணிக்கை 758: மின்சார வாரியம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மின் விபத்துகளின் எண்ணிக்கை 758 என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த துறைசார்ந்த அலுவலர்களுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: