கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று(03-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தஞ்சை: கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இன்று(03-02-2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Related Stories: