நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிரிக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. 

Related Stories: