தமிழகம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி Feb 02, 2023 சத்துராஜகிரி சுந்தராமகாளிங்கம் கோயில் மதுரை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு நாளை முதல் பிப்.6 வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!!
அபாண்டமாக பேசும் ஒருவர் 10 ஆண்டு கால பிரதமராக பதவி வகித்தது இந்தியாவுக்கே அவமானமாகும் : செல்வப்பெருந்தகை விமர்சனம்