தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

சென்னை: தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, தேனி, மதுரை மற்றும் உள் மாவட்டங்கள், டெல்டாவிலும் மழை தொடரும். இன்று ஐபிஎல் போட்டி நடக்கும் பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று மாலை மற்றும் இரவில் பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

The post தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் appeared first on Dinakaran.

Related Stories: