தமிழகம் தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 22% குறைவாக பதிவு..! May 18, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தமிழ் தமிழ்நாடு சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 22 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 99.2 மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 77.8 மி.மீ. பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 22% குறைவாக பதிவு..! appeared first on Dinakaran.
கோவையில் திமுக முப்பெரும் விழா: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதிய டெண்டர் விடும்வரை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பாண்டி பஜாரில் இலவச வாகன நிறுத்த வசதி: மாநகராட்சி அதிகாரி தகவல்
தமிழகத்தில் நாளை குரூப் 4 தேர்வு 6,244 பதவிகளுக்கு 20 லட்சம் பேர் போட்டி: செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
புதுவை எம்பி தேர்தலில் படுதோல்வி; மாநில பாஜ தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாஜி தலைவர் சாமிநாதன் போர்க்கொடி
பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா, செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகம் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு