மதுவில் விஷம் கலந்து குடித்து காவலர் தற்கொலை

திருவள்ளூர்:செங்குன்றத்தில் உள்ள வீட்டில் காவலர் சதீஷ் மதுவில் விஷம் கலந்துகுடித்து தற்கொலை செய்துகொண்டார். ராஜமங்கலம் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் சதீஷ் தற்கொலை குறித்து செங்குன்றம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Stories: