அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.2.76 கோடி மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கொள்ளையடித்த 7 பேர் கைது..!!

சென்னை: அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.2.76 கோடி மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கொள்ளையடித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டெய்னரில் இருந்த சிசிடிவி கேமராக்கள், மானிட்டர்கள் உள்ளிட்டவற்றை திருடிய புகாரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: