சென்னை மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து dotcom@dinakaran.com(Editor) | Feb 01, 2023 முன்னாள் மத்திய அமைச்சர் பி. சிதம்பரம் சென்னை: மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தோருக்கு சிறிய எண்ணிக்கை தவிர வரிகள் குறைக்கப்படவில்லை எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் வாயிலாக 258.06 கோடி மகளிர் பயணங்கள் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
அனைத்துக் கட்சிகளும் பாராட்டும் நிதி நிலை அறிக்கையாக வேளாண் நிதி நிலை அறிக்கை உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
மோசடி குற்றவாளிகளுக்கும், பாஜ.வுக்குமான உறவு குறித்து அண்ணாமலை விளக்கமளிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
12ம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து வினா: தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!
அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் ஏப்.5-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன்!: அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி.. ஈபிஎஸ் பேட்டி..!!