ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவிக்கிறது பன்னீர் தரப்பு: வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கிறார் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆலோசனை கூட்டத்துக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த வைத்திலிங்கம் பேட்டியளித்தார்.

Related Stories: