பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக நிதித்துறை செயலாளர் நாளை ஆலோசனை

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் நிதித்துறை செயலாளர் நாளை ஆலோசனை நடத்துகிறார். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணியாளர்களை மற்ற பல்கலைக்கழகத்திற்கு மாற்றுவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

Related Stories: