உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து மாநில மொழிகளும் இந்தியாவின் அலுவல் மொழியாக இருக்க திமுக தொடக்க காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறது. உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற கிளை தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: