சென்னை மயிலாப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த பீகார் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: சென்னை மயிலாப்பூரில் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த பீகார் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவி குளிக்கும்போது புகைப்படம் எடுத்து மிரட்டி வன்கொடுமை செய்த பீகார் இளைஞர் ராகுல்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: