சென்னை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 30, 2023 வடசென்னை அனல் மின் நிலையம் சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1-வது நிலையின் 1-வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஓ பன்னீர் செல்வம் வேண்டுகோள்!!
பங்குனி பெருவிழா தொடங்கியது : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்... ஏப்ரல் 4-ல் அறுபத்தி மூவர் வீதியுலா!!
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு உறுதி
ஓட்டேரி பகுதியில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை: தேர்வு பயத்தால் விபரீத முடிவா? போலீசார் தீவிர விசாரணை