திமுகவினர் பேச்சை வெட்டி ஒட்டி தயார் செய்யும் பாஜக தலைவர் அண்ணாமலை: டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்

சென்னை: திமுகவினர் பேச்சை வெட்டி ஒட்டி தயார் செய்யும் பாஜக தலைவர் அண்ணாமலை திரைப்பட எடிட்டர் வேலைக்கு தகுதியானவர் என டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். டி.ஆர்.பாலுவின் முழு பேச்சு வெளியாகியுள்ள நிலையில் அண்ணாமலை வெட்டி ஒட்டும் பணியில் ஈடுபடுகிறார். திமுகவை குறை கூற எதுவும் இல்லை என்பதால் திமுகவினர் பேச்சை வெட்டி ஒட்டி பாஜகவை வளர்க்க அண்ணாமலை முயற்சி என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories: