பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு: 50 பேர் காயம் என தகவல்

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் மதியம் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: