காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன்: கமல் ட்வீட்

சென்னை: காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்; காந்தியை நினைக்காமல், அவரது பெயரை உச்சரிக்காமல் ஒருநாளும் என் வாழ்வில் கடந்ததில்லை. முயற்சித்தால் எவரும் காந்தியாக முடியும் என்பதன் சாட்சியாக எத்தனையோ காந்தியர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: