சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள்  கூட்டம் தொடங்கியது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது

Related Stories: