ஏ சான்றிதழ் படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரி வழக்கு: திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க உத்தரவு

சென்னை: வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சான்று பெறும் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க தடைவிதிக்க கோரிய வழக்கில் ஒன்றிய அரசின் பெண்கள்-குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, திரைப்பட தணிக்கை வாரியம் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதற்கான ஏ சான்றிதழ் படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: