உலகம் இலங்கை கடற்படை சிறைபிடித்த 3 தமிழக விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 27, 2023 தமிழ் தமிழ்நாடு இலங்கை கடற்படை இலங்கை: இலங்கை கடற்படை சிறைபிடித்த 3 தமிழக விசைப்படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் உரிமையாளர்கள் ஆஜராகாததால் 3 ராமேஸ்வரம் விசைப்படகு அரசுடைமையாக்க நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி : விரைவில் கைதாக வாய்ப்பு!
பெல்ஜியம் சாக்லேட்டில் உருவான வண்ண ஈஸ்டர் முட்டைகள்: சமையல் கலைஞர்கள் வடிவமைத்த முட்டைகளை ரசித்த மக்கள்
இடி, மழையுடன் பனிப்புயல்: கனடாவில் திடீரென மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்.. மக்கள் அவதி..!!