டி.டி.தேவஸ்தானம் என்ற பெயரில் சோதனை முறையில் மொபைல் செயலி: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

ஆந்திரா: டி.டி.தேவஸ்தானம் என்ற பெயரில் சோதனை முறையில் மொபைல் செயலி செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த கோவிந்தா செயலி மேம்படுத்தப்பட்டு புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் எளிதாக தரிசன டிக்கெட், தங்குமிடம், சர்வ தரிசனம் ஆகியவற்றுக்கு புதிய செயலி மூலம முன்பதிவு செய்யலாம். திருமலை தொடர்பான அனைத்து தகவல்களையும் புதிய செயலி மூலம் பக்தர்கள் அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: