ஆஸி. ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - போபண்ணா இணை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸி. ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - போபண்ணா இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். பிரிட்டனின் நில் ஸ்குக்ஸ்கி - அமெரிக்காவின் டெஸ்ரே மேரி இணையை 7-6, 7-6 என்ற நேர் செட்களில் இந்தியா வீழ்த்தியது.

Related Stories: