நாடு முழுவதும் ட்ரூ 5ஜி சேவையை மேலும் 50 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்..!!

டெல்லி: நாடு முழுவதும் ட்ரூ 5ஜி சேவையை மேலும் 50 நகரங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரிவாக்கம் செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கை மூலம் ஜியோ ட்ரூ 5ஜி சேவை 184 நகரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: