மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் பிப்ரவரி.4ல் நடைபெறும்.

Related Stories: