புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவையின் 3வது கூட்டத்தொடர் பிப்.3ம் தேதி தொடங்குகிறது..!!

புதுச்சேரி: புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவையின் 3வது கூட்டத்தொடர் பிப்.3ம் தேதி தொடங்குவதாக சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார். மார்ச்சில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அதற்கு முன்னதாக இந்த கூட்டத்தொடர் கூட்டப்பட உள்ளது. எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Stories: