திருப்பதி ஏழுமலையான் கோயில் வங்கி வைப்பு நிதி ரூ.15,938 கோடியாக உயர்வு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வங்கி வைப்பு நிதி 3 ஆண்டுகளில் ரூ.2,913 கோடி உயர்ந்து ரூ.15,938 கோடியாக உள்ளது என தேவஸ்தான செயல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். வங்கியில் உள்ள தங்கம் 2,919 கிலோ அதிகரித்து 10,258 கிலோவாக உள்ளது. திருமலையில் ட்ரோன்களை செயலிழக்க வைக்கும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும் எனவும் தேவஸ்தான செயல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: