ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இயலும்: காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி

புதுக்கோட்டை: ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற இயலும் என புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி அளித்துள்ளார். திமுக தரப்பிலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை முன்னிறுத்த விருப்பம் தெரிவித்தனர்.  மகனுக்கு தான் வாய்ப்பு கேட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாங்கள் தான் அவரை முன்னிறுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: