பாதாள சாக்கடையில் விழுந்து சிறுவன் பிரதீஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாதாள சாக்கடையில் விழுந்து சிறுவன் பிரதீஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடாபுரம் அருகே பாதாள சாக்கடையில் விழுந்து 6 வயது சிறுவன் பிரதீஷ் நேற்று உயிரிழந்தார்.

Related Stories: