சேலம் கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து 200கிலோ குட்கா பறிமுதல்: போலீசார் விசாரணை

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து 200கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. லாரி மீது மோதி விபத்தில் சிக்கிய சொகுசு காரில் இருந்து போலீசாரை கண்டதும் 2பேர் தப்பியோட்டம் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Related Stories: