அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!!

ஈரோடு: அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: