இந்தியா அரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து Jan 15, 2023 சரக்கு ரயில் டிரெயில் ட்ராக் ரோதக் மாவட்டம், அரியானா மாநிலம் சண்டிகர்: அரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் சுராட்கர் சென்றபோது 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின.
மற்றொரு ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு; ரூ.50,000 கோடியில் 26 ரபேல் விமானங்கள்: பிரான்ஸ் குழு நாளை இந்தியா வருகை
மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் : வாடிக்கையாளர்கள் ஷாக்
வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் :டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவு!!
திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையொட்டி கெங்கையம்மன் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் ரத்து.! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்
நாட்டையே உலுக்கிய ஆபாச வீடியோ விவகாரம் :நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் கால் வைக்கும் பிரஜ்வல் ரேவண்ணா!!