அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. தைப்பொங்கல் முதல் நாளன்று நடக்கவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. மதுரை மேயர் இந்திராணி, ஆர்டிஒ பிரோஸ் பாத்திமா மற்றும் கிராமமக்கள் இணைந்து முகூர்த்தக்கால் நட்டனர்.

Related Stories: