புழல், சோழவரம் ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரியின் நீரிருப்பு 3036 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியின் நீரிருப்பு 480 மில்லியன் கன அடியாக உள்ளது.

Related Stories: