ராமர்பாலத்தை பாதிக்காமல் திட்டம்வந்தால் வரவேற்போம்: பாஜக

ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் வரவேற்போம் என்று பாஜக தெரிவித்துள்ளது. சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானத்தின் மீது பேரவையில் பாஜவின் நயினார் நாகேந்திரன் உரையாடினார். ராமர் நடந்துசென்ற பாதைக்கு எந்தபாதிப்பும் சேது சமுத்திரதிட்டத்தில் ஏற்பட கூடாது. சேது சமுத்திர திட்டம் கொண்டுவந்தால் எங்களை போல் சந்தோசப்படுபவர்கள் யாராகவும் இருக்க முடியாது, என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Related Stories: