பயிர் அறுவடை பரிசோதனை - இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: திருவாரூர் ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர்: கிராம அளவில் பயிர் அறுவடை பரிசோதனை நடைபெறும் போது இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் அறுவடை பரிசோதனையின் போது அலுவலர்கள் மட்டுமே இருக்க வேண்டும். பரிசோதையின்போது குறுக்கிட்டால் கிராமத்திற்கு காப்பீடு இழப்புத்தொகை கிடைக்காது எனவும் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Stories: