உலகம் ஹஜ் யாத்திரை கட்டுப்பாடுகள் நீக்கியது சவுதி அரேபியா Jan 10, 2023 சவூதி அரேபியா ஹஜ் ரியாத்: ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் எண்ணிக்கையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை 3 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா நீக்கியது. 18-65 வயது உள்ளவர்கள் மட்டுமே யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வானில் வர்ணஜாலம்; பூமியை தாக்கியது பயங்கர சூரிய புயல்: சாட்டிலைட், மின் கட்டமைப்புகளுக்கு ஆபத்து
பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலை மீண்டும் பரிசீலிக்கக் கோரும் தீர்மானம் ஐநா பொதுச் சபையில் நிறைவேறியது!
இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா :ரஷ்யா குற்றச்சாட்டு