'எங்கள் நாடு தமிழ்நாடு': ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் பேரவையில் முழக்கம்..!!

சென்னை: எங்கள் நாடு தமிழ்நாடு என ஆளுநர் ரவிக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கம் எழுப்பினர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர். கடும் அமளிக்கு இடையே சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரையாற்றி வருகிறார். தமிழ்நாடு மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர், பேரவையில் இருந்து வெளியேறவும் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: