உலகம் நைஜீரியாவின் இடோ மாகாணத்தில் 32 பேர் கடத்தல் Jan 09, 2023 இட்டோ மாகாணம், நைஜீரியா நைஜீரியா: நைஜீரியாவின் இடோ மாகாணத்தில் ரயில் நிலையத்தில் புகுந்த கிளர்ச்சியாளர்கள், 32 பேரை கடத்திச் சென்றனர். பிணைக்கைதிகளாக கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்ற 32 பயணிகளை போலீஸ் தேடி வருகிறது.
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது