கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை: கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 டயர் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: