கரூர்: குளித்தலை அருகே மேல்நங்கவரத்தில் மதுபோதையில் தம்பி சூரி கத்தியால் குத்தியதில் அண்ணன் உயிரிழந்தார். மதுபோதையில் வாக்குவாதம் முற்றி, அண்ணன் சக்திவேலின் மார்பில் சரத்குமார் கத்தியால் குத்தினார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.