100வது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்..!!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது 100வது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்தார். மெல்போர்னில் நடந்து வரும் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்தார். முன்னதாக தனது 25வது சதத்தை கடந்த வார்னர் 254 பந்துகளில் தனது 3வது இரட்டை சதத்தை அடித்தார்.

Related Stories: