திருவையாறு அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20 பேர் படுகாயம்

திருச்சி: திருவையாறு அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 20 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்துகள் மோதிய விபத்தில் காயமடைந்த 20 பேருக்கு திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: