புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!

புதுச்சேரி : புதுச்சேரி லாஸ்பேட்டையில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் கிஷோர், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

The post புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: