'தோனியை யாருக்குதான் பிடிக்காது!”: அதிரடி ஆட்டக்காரர் க்றிஸ் கெயில் கருத்து

மும்பை: “சென்னை அணிக்காக விளையாடுவது பென் ஸ்டோக்ஸ்-க்கு மகிழ்ச்சியாக இருக்கும், ஒவ்வொரு வீரரும் தோனியின் தலைமையில் விளையாடுவதை விரும்புவார்கள், ஏனென்றால் அனைவருக்கும் தோனியை பிடிக்கும் என்று அதிரடி ஆட்டக்காரர் க்றிஸ் கெயில் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: