முதல் சுற்று ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மானை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

கொச்சி: முதல் சுற்று ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மானை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. முதல் சுற்று ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்வாவை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: