உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பு!

வாஷிங்டன்: ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின் முதல்முறையாக வெளிநாடு சென்ற, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் துணை நிற்கும் என அதிபர் பைடன் உறுதியளித்துள்ளார்.

Related Stories: