இந்தியாவில் உள்ள Iphone பயனாளர்களும் தற்போது 5G தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்

டெல்லி: இந்தியாவில் உள்ள Iphone பயனர்கள் தங்களது மொபைலில் 5G தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் (IOS 16.2) Software Update ஐ வெளியிட்டது.  Airtel மற்றும் Jio பயனாளர்கள் இனி தங்களது Iphone ல் 5G சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: